“உங்கள பாத்தாலே சக்கரை மாதிரி கரைஞ்சு போயிடுறோம்” – ஒட்டுமொத்த உடற்கட்டு தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி !

19 April 2021, 3:21 pm
Quick Share

நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானார் . இவர் தொடர்ந்து மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் . இவர் இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார் . எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.

இந்நிலையில், எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடிக்க ஹாட் புகைப்படங்கள், ஹாட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சுண்டி இழுக்க முயற்சி செய்கிறார். ஆனால் ரசிகர்களோ “லைக் செய்வோம் தவிர வாய்ப்புகளுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை” என்று தெள்ளத் தெளிவாக சொல்கின்றனர்.

அந்த வகையில் தற்போது அரைகுறை ஆடை அணிந்து, பால் போன்ற தேகம் தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களைப் பார்த்தாலே சக்கரை மாதிரி கரைஞ்சு போய்டுறோம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 237

5

1