கணவரை பிரிந்த பின் அழுது வீடியோ வெளியிட்ட நடிகை ரச்சிதா.. எமோஷ்னல் வீடியோ..!

Author: Vignesh
25 July 2023, 3:30 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

rakshitha

இதனிடையே, சமீபத்தில் ரக்ஷிதா தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புகிறார். அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதடினடையே, அனைத்தும் பொய்யான தகவல் என்று தினேஷ் பதிலடி கொடுத்தும் இருந்தார்.

Rachitha-updatenews360-1

இந்நிலையில் ரக்ஷிதா கணவரை விட்டு பிரிந்ததும் கழுத்துக்கு கீழ் பகுதியில் போட்டுக்கொண்ட டேட்டுவை காமித்து ஒரு பதிவினை போட்டு இருந்தார்.

தற்போது கண்ணீர் விட்டு அழுதபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆறுதல் கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?