“இவங்கள எல்லாம் Replace-ஏ பண்ண முடியாது”- ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படங்கள் !

Author: Udayaraman
15 October 2020, 8:03 pm
Quick Share

ரக்ஷிதா புகைப்படங்கள் எல்லாம் ஆண்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. இவர் அழகிற்காக சில படங்களில் கேட்டு பார்த்தனர், ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு முழுக்க முழுக்க சீரியலில் இறங்கிவிட்டார்.

சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர்.

சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார். அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர்.

இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள். அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

பல நாட்களாக போட்டோக்கள் போட்டு கொண்டே இருந்த ரச்சிதா இப்போது sareeயில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை உருக்குகிறது.

Views: - 123

0

0