“இப்போலாம் யாருங்க அதெல்லாம் போடுறாங்க” – சாவகாசமாக படுக்கையில் ராய் லக்ஷ்மி ! வைரலாகும் புகைப்படம் !

Author: Poorni
15 March 2021, 8:48 am
Quick Share

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது உடம்பில் ஒட்டுத்துணி அணியாமல் வெறும் பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு கையில் காபி கப்புடன் செம்ம கூலாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் “இப்போலாம் யாருங்க ட்ரெஸ் போடுறா? அப்டியே ஃபிரியா இருக்க வேண்டியது தான்”.. என்று கமெண்ட் அடித்துவருகிறார்கள்.

Views: - 144

5

6