“அந்த இரும்பு கம்பியாக நான் இருக்க கூடாதா ?” – ராய் லக்ஷ்மியை எக்குத்தப்பாக பார்க்கும் ரசிகர்கள்..!

20 January 2021, 11:21 am
Quick Share

நடிகை ராய் லக்ஷ்மி தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானார் . இவர் தொடர்ந்து மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் . இவர் இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார் .

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை.

இந்நிலையில், மாடர்ன் கவர்ச்சி உடையில் Pole டான்ஸ் ஆடும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த இரும்பு கம்பியாக நான் இருக்க கூடாதா ? என்று ஜொள்ளு விட்டுள்ளார்.

Views: - 3

0

0