முண்டா பனியனில் முன்னழகை காட்டி கிறங்கடித்த தலைவி – Raiza Latest Photo !

29 August 2020, 1:00 pm
Quick Share

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தற்போது இவர் Sleeveless பனியனில் ஹாட் Photos-ஐ பார்த்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

Ravishing #raizawilson For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on