இது உள்ளாடையா இல்ல? மேலாடையா ? கவர்ச்சி உடையில் ரைசா – Confuse ஆன நெட்டிசன்ஸ் !

2 February 2021, 9:50 pm
Quick Share

மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும் எல்லா மாடல்களுக்கும் இருக்கும் ஆசையைப் போலவே ரைசாவிற்கும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பு தமிழ் திரையுலகில் கிடைக்காமலே இருந்து வந்தது. அப்பொழுதுதான் ஜாக்பாட் அடித்தது போல் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் ரைசா. அதன்பிறகு தமிழ் சினிமா திரை உலகில் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரைசாவிற்கு இளைஞர்கள் மத்தியில் Rise ஆகி கொண்டே போகிறார். இந்தநிலையில், CORONA Lock Down நேரத்தில் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக Maldives-இல் இருந்து ஃபோட்டோ போட்டு கொண்டிருந்த இவர், தற்போது சிகப்பு நிற மேலாடையில் படு சூடான ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது ப்ரா-வா இல்ல Tops-ஆ என்று குழம்பிப்போய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Views: - 52

0

0