“அதை ஏன் காட்டுற, உள்ள வை குமாரு” – ரைசாவின் செம்ம கில்மாவான புகைப்படம் !

18 November 2020, 3:52 pm
Quick Share

மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும் எல்லா மாடல்களுக்கும் இருக்கும் ஆசையைப் போலவே ரைசாவிற்கும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பு தமிழ் திரையுலகில் கிடைக்காமலே இருந்து வந்தது.

அப்பொழுதுதான் ஜாக்பாட் அடித்தது போல் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் ரைசா.

அதன்பிறகு தமிழ் சினிமா திரை உலகில் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரைசாவிற்கு இளைஞர்கள் மத்தியில் Rise ஆகி கொண்டே போகிறார். இந்தநிலையில், CORONA Lock Down நேரத்தில் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தற்போது இவர் லேட்டஸ்டாக முன்னழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். போட்டோவை பார்த்த ரசிகர்கள் உஷ்ணத்தை கட்டுபடுத்த முடியாமல், “அதை ஏன் காட்டுற, உள்ள வை குமாரு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.