தனி அறையில் இளமை ததும்ப ததும்ப சுட சுட காட்டிய ரைசாவின் லேட்டஸ்ட் Photos Leaked !

Author: Udayaraman
15 December 2020, 1:36 pm
Quick Share

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தற்போது இவர் தனி அறையில் சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் பனியனை அணிந்து Hot expression கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது. ரசிகர்கள் சூட்டை கட்டுபடுத்த முடியாமல் Tempt ஆகிவிட்டார்கள்.

Views: - 91

0

0