அந்த வீடியோ மொபைலில் ஓடிக்கிட்டே இருக்கும்.. ஸ்ருதிஹாசன் குறித்து பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!

Author: Vignesh
25 December 2023, 12:30 pm

மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில் பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசி உள்ளார். சலார் படத்தில் தனக்கு ஒரே ஒரு புகார் இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் நடனம் தனக்கு பிடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் சாருலீலா பாடலில் சுருதிஹாசன் ஆடிய நடனத்தை எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும், நீங்கள் சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!