கனவு நிறைவேறப்போகும் தருணத்தில் பிரிந்த உயிர்? ராஜேஷ் மகனுக்கு நடக்கவிருந்த சுப நிகழ்ச்சி! ஆனால் கடைசில?

Author: Prasad
29 May 2025, 6:32 pm

அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், இன்று உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜேஷின் கனவு குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

rajesh passed away before seeing his son marriage

ராஜேஷ் மகனின் திருமணம்

அதாவது ராஜேஷின் மகனுக்கு 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாம்.  மேலும் அவரது மகன் ஒரு திரைப்படத்திலும் நடித்துகொண்டிருக்கிறாராம். 

மேலும் அவரது மகனுக்கு வருகிற 6 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக நாள் குறிக்கப்பட்டிருந்ததாம். இவ்வாறு தனது மகன் நடித்த திரைப்படத்தையும் பார்க்காமல்  தனது மகனின் திருமணத்தையும் பார்க்க முடியாமல் இவ்வுலகை விட்டு பிரிந்தார் ராஜேஷ். இத்தகவல் சினிமா ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!