போஸ்டர் அடிக்க வேண்டாம் என்பதை போஸ்டர் அடித்து சொன்ன ரஜினி ரசிகர்கள் ! அடேய்..

11 September 2020, 4:00 pm
Quick Share

பொதுவாகவே ரசிகர்கள் ஓட்டும் போஸ்டர்களால் சிலநேரம் நடிகர்களை வியப்படையச் செய்யும். சில சமயம் நம்மளையே .கோமாளி ஆக்கி ஊரே சந்தி சிரிக்கும் வகையில் தலைகுனியச் செய்யும். இது எல்லா ஹீரோக்களுக்கும் நடக்கும் அதுவும் ரஜினி விஜய் அஜித் இந்த மூவருக்கும் அடிக்கடி நடக்கும்.

அந்த வகையில் இன்று மதுரையில், ரஜினி ரசிகர்கள், பெரிய Size-இல் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார்கள், என்ன என்றால், “ரசிகர்கள் போஸ்டர் ஒட்டக் கூடாது என்று தலைமை இடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது” என்று போஸ்டர் வேண்டாம் என்று போஸ்டர் அடித்து சொல்லியுள்ளார்கள். என்னத்த சொல்ல…!

Views: - 0

0

0