அந்தம்மாவின் அழகு தான் ஹைலைட்… ரஜினியை யாரு பார்ப்பாங்க? தமன்னாவால் டம்மி ஆன சூப்பர் ஸ்டார்!

Author: Shree
1 August 2023, 1:35 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

jailer - updatenews360

தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.

jailer - updatenews360

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பயில்வானனிடம், ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கவர்ச்சி அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினியை டம்மி ஆக்கிவிட்டார்கள் என கேட்டதற்கு. ஆமா, அந்தம்மாவின் மில்க் மேனி அழகு தூக்கலாக இருக்கும்போது இந்த வயசுல ரஜினியை பாரு பார்ப்பாங்க? உடல் உறுப்புகளை காட்டுவதற்கு தமன்னா ஆர்வமாக இருக்கிறார். அதை பார்ப்பதற்கு அவரின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். படத்தின் வியாபாரமும் கவர்ச்சியால் தான் சூடுபிடிக்கிறது.

jailer song

அப்படியிருக்கும் போது தமன்னாவை காட்டாமல் ரஜினியை எப்படி காட்டுவாங்க? ரஜினிகாந்த் நடிச்ச எல்லா படத்திலும் பார்த்தீங்கன்னா நயன்தாரா, ஸ்ரேயா சரண் இப்படி எல்லா நடிகைகளும் அவங்க காட்டவேண்டியதை காட்டிவிடுவாங்க. இவரு சும்மா கை கால் அசைத்து ஒரு டான்ஸ் போட்டு போயிடுவார். கிட்டத்தட்ட எல்லா படத்திலும் ரஜினி ஒரே மாதிரி டான்ஸ் தான் ஆடுறாரு நோட் பண்ணி பாருங்க என சூப்பர் ஸ்டாரையே மோசமாக விமர்சித்து விட்டார் பயில்வான்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!