கர்ப்பமான ரஜினியின் மகள், உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பம் !

20 July 2021, 10:35 am
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவிற்கும் நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணமானது.

மேலும் தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது, ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் இந்த Good News சொல்லி அவரை குஷிப்படுத்தி உள்ளாராம். மேலும் சௌந்தர்யாவிற்கும் ஏற்கனவே வேத் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடித்து வரும் அண்ணாத்த படம் இவரின் காட்சிகள் முடிந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் First Look Soon என்று ரஜினி பின்னாடி திரும்பி இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டு தூள் கிளப்பி இருந்தார்கள்.

Views: - 230

0

1