சர்ச்சை நடிகையை படுக்கைக்கு அழைத்த ராஜ்கிரண்…? அம்மாவை கூட அழைத்த கொடுமை!

Author: Shree
24 June 2023, 12:44 pm

கிராம பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்துபவர் நடிகர் ராஜ் கிரண் இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்து தமிழ் சினிமாவின் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த இவர் குறிப்பாக கிராமத்து ரசிகர்களை குறிவைத்து நடித்து அவர்களின் தீவிர ரசிகர் ஆனார்.

தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட நடிகர்களுக்கு மாறான ராஜ்கிரண் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ் சினிமாவின் தற்போது உச்ச காமெடி நடிகரான வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாழ்க்கை கொடுத்தவர் ராஜ்கிரண்.

கிட்டதட்ட 70 வயதை நெருங்கும் ராஜ்கிரண் இன்னும் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் வயதான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் ராஜ்கிரண் மீது யாரும் நம்ப முடியாத அளவிற்கு செய்தி ஒன்று உலா வந்துக்கொண்டிருக்கிறது. ராஜ்கிரண் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அந்த காலத்திலே அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்தவர் என்று ஒரு செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1996ம் ஆண்டு வெளியான மாணிக்கம் என்ற படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக வனிதா நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோது வனிதாவை அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்தாராம் ராஜ்கிரண். ஒரு கடத்தல் வனிதா அதற்கு மறுப்பு தெரிவிக்க அவரது அம்மா மஞ்சுளாவை அழைத்தாராம். முற்றிலும் வதந்தி செய்தியான இது உறுதிப்படுத்ததாக தகவல் என்றாலும் ராஜ்கிரண் இவ்வளவு மோசமானவரா இருந்திருக்கிறாரா? என பலரும் செம ஷாக் ஆகிவிட்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!