ரச்சிதா வெளியிட்ட லிப்-லாக் புகைப்படம் – வியந்துபோன ரசிகர்கள் !

29 November 2020, 10:20 am
Quick Share

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்க கூடாதா ” என்று வருத்தப்படுகிறார்கள்.

Views: - 0

0

0