“நம்ம மைண்ட் வேற அங்க போகுதே” ஒழுக ஒழுக சாப்பிட்ட ரகுல் பிரீத் சிங் ! வைரல் வீடியோ !

23 February 2021, 1:54 pm
Quick Share

பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இந்தநிலையில், ரகுல் பிரீத் சிங் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிழிந்த பேண்ட் வெறும் ப்ரா அணிந்து தனக்கு பிடித்த ஒரு சான்ட்விச் பிஸ்கெட்டை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நம்ம மைண்ட் வேற அங்க போகுதே” என வடிவேலு பாணியில் வசனம் பேசி தவறான எண்ணங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Views: - 195

0

0