50 வயசிலும் ரசிகர்களை திருப்தி படுத்தும் ரம்யாகிருஷ்ணன் – Hot போட்டோஸ் !

23 January 2021, 10:00 am
Quick Share

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

இந்நிலையில் அவர் நடித்த குயின் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பியது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கி இருந்தார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து இருந்தார்.

தற்போது, இந்த வயதிலும் ரசிகர்களை திருப்தி படுத்த Sleeveless Saree அணிந்து கொண்டு பல ஆங்கிளில் போட்டோக்களை க்ளிக் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் Upload செய்து உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதனை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திக்கி திணறி வருகின்றனர்.

Views: - 6

0

0