ஐயோ மூச்சு முட்டுது – இறுக்கமான ஆடையுடன் கும்மென்ற போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

2 February 2021, 4:48 pm
Quick Share

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் நடித்தது இவரா என மக்கள் கேள்வி கேட்கும் அளவு ஆளே மாறிப் போயிருக்கிறார். இடையில் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் உலா விட்டவருக்கு, அதன் பின் தொடர்ச்சியாக ஏறுமுகம்தான்.

விஜய் டிவிக்கு குத்தகைக்கு எடுத்தது போல் வரிசையாக நிகழ்ச்சிகளில் வர தொடங்கினார். முதலில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர், அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அதில் புகழுடன் இவர் அடித்த லூட்டி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் களில் நிரம்பி வழிகிறது.

கடைசியாக பிக்பாஸ் பக்கம் கரை ஒதுங்கியவர், சிறப்பாக விளையாடினார். ஆனால் எல்லோரிடமும் விஷப்பூச்சி என்ற பெயரை வாங்கினாலும் தனது கேமை திறமையாக விளையாடி ஃபைனல் வரை வந்தார்.

அவ்வப்போது போட்டோ ஷூட் வெளியிடும் ரம்யா பாண்டியன் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். டீ சர்ட் அணிந்து கும்மென்று இருக்கும் ரம்யா பாண்டியன் பேண்ட்டை இறுக்கமாக அணிந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஐயோ மூச்சு முட்டுது என புலம்பி வருகின்றனர்.

Views: - 10

0

0