முன்னழகின் மீது பச்சை குத்தியதை அப்பட்டமாக காட்டும் கும்முனு காட்டும் VJ RAMYA ! VJ ரம்யாவின் Latest Glamour Clicks !

14 April 2021, 9:27 pm
Quick Share

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அதிலும், விஜய் டிவி விஜேக்களுக்கு, சினிமா சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கிறது. உதாரணத்திற்கு சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

அவர் கதாநாயகியாக நடித்த படம்தான் சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த சங்க தலைவன். படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகளை பெற தனது முயற்சியில் கொஞ்சம் கவர்ச்சியையும் சேர்த்து வருகிறார்.

தற்போது இவர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்சணமாக புடவை கட்டி போடோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்கள் சிலதை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னுடைய நடக்கும் மீது குத்தப்பட்டுள்ள டாட்டு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் கமென்ட் செக்ஷனை நிரப்பி வருகிறார்கள்.

Views: - 50

11

3