“வெள்ளம், மன்மத வெள்ளம்” – வெறும் B*A மட்டும் அணிந்து செல்ஃபி வெளியிட்ட ராஷி கண்ணா !

By: Poorni
15 October 2020, 12:30 pm
Quick Share

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கவர்ச்சி நடிகை ராஷி கண்ணா தற்போதய கவர்ச்சி Photo ஒன்றை Upload செய்து எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடிதுள்ளார்.

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்தவகையில் தற்போது பிரா மட்டும் அணிந்து அரைகுறையாக போட்டுக் கொண்டு செல்ஃபி ஒன்றை அப்லோட் செய்து இருக்கிறார்.

Views: - 74

0

0