ஸ்போர்ட்ஸ் உள்ளாடை – லெக்கின்ஸ் என ஜிம்மில் சூட்டை கிளப்பும் ராஷி கண்ணா !
2 February 2021, 1:19 pmதமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா,
சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். ஹன்சிகாவிற்கு பிறகு பப்ளி நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார்.
இந்நிலையில், நீங்கள் செய்ய நினைக்கும் காரியம், A** அதை வைத்து சும்மா உக்காந்து கொண்டிருந்தால் கிடைக்காது. தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். என்று கூறி தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டிபோஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
0
0