விமான நிலையத்தில் ரசிகர் சொன்ன அந்த வார்த்தை… Cute Reaction-ல சுண்டி இழுத்த ராஷ்மிகா செம வீடியோ வைரல்..

Author: Rajesh
28 February 2022, 4:25 pm

தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்து விட்டார் நடிகை ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் இந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது.

தொடர்ந்து இந்தி படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த நிலையில், விமான நிலையம் வந்த அவரை மீடியாகாரர்கள் சூழ்ந்து படம; எடுக்க தொடங்கினர்.

பொதுவாக சினிமா பிரபலங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விடுவது தான் வழக்கம். ஆனால் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.

எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட ஒருவரிடம் ‘எல்லோரும் நன்றாக இருக்கிறோம்’ என பதில் சொல்கின்றனர். மேலும் கேமராவில் இருந்து வரும் பிளாஷ் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கிறது எனவும் அவர்களிடம் ராஷ்மிகா கூறுகிறார்.

அப்போது ஒருவர் ‘நீங்க கியூட்’ என சொல்ல, ‘அப்படியா.. நன்றி’ என கூறினார். அப்போது அவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?