“இவங்க பேண்ட் போட்டு இருக்காங்களானு கண்டு புடிக்க உங்களுக்கு வருஷ கணக்கு ஆகலாம்” – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் !

17 April 2021, 12:00 pm
Quick Share

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தி சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் இவருக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. யுவனுடன் சேர்ந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார்.

மேலும், பொதுவெளிகளில் தோன்றும் நட்சத்திர நடிகர், நடிகைகளை ரசிகர்கள் அவர்களின் அனுமதி பெறாமல் புகைப்படங்களை கிளிக் செய்வார்கள். அந்த வகையில், தற்போது ராஷ்மிகா ஜிம்முக்கு செல்லும் போது எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்க பேண்ட் போட்டிருக்காங்களான்னு கண்டு புடிக்க உங்களுக்கு வருஷ கணக்கு ஆகலாம்” என கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்

Views: - 132

1

0