விஜய்க்கு திருஷ்டி சுத்தி போட்ட RASHMIKA ! தளபதி 66 POOJA Photos !

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 1:35 pm

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், Beast படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அனிருத் இசையில் நடித்து வருகிறார் விஜய். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் YouTube Records-களை அடித்து நொறுக்கி உள்ளது.

எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது Beast பட இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு, அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் உறுதி ஆகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்யை விரட்டும் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என செய்திகள் வெளியாகி வருகின்றன.

Image

மேலும் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக RASHMIKA நடிக்க உள்ளார் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தது. தற்போது விஜய்க்கு ராஷ்மிகா திருஷ்டி சுத்தி போட்ட Photo செம வைரல்.

Image
Image
Image
  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?