விஜய்-த்ரிஷாவை தொடர்ந்து ஒரே விமானத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் வீடியோ..ரசிகர்கள் ஷாக்..!

Author: Selvan
24 December 2024, 8:16 pm

விமான நிலையத்தில் ராஷ்மிகா-விஜய் தேவர்கொண்டா

சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஒரே விமானத்தில் பயணம் செய்த வீடியோ வைரல் ஆனது.அவர்கள் இருவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக தனி விமானம் மூலம் கோவா சென்றனர்.

Rashmika Vijay Deverakonda airport video viral

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல ஜோடி விமான நிலையத்திற்கு ஒன்றாக வந்துள்ளனர்.நேஷனல் கிரஸ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டாவை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசயம்,இருவரும் சமீப காலமாக ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள் வைரல் ஆனது.

இதையும் படியுங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!

அதுமட்டுமல்லமால் இருவரும் தங்களுடைய காதலை அவ்வபோது பொது மேடைகளில் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.இவர்களுடைய நிச்சயதார்த்தம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக முடிந்ததாக தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?