“என்ன தொங்கிருச்சு” -, நாக்கை நீட்டி சூடாக போஸ் கொடுத்த ராஷ்மிகாவின் Photo ! வெச்சு செய்யும் ரசிகர்கள் !

4 March 2021, 10:00 am
Quick Share

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள். தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.

தற்போது நாக்கை வெளியே தொங்க விட்ட படி Cute போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன தொங்கிருச்சு” என்று வடிவேலு பாணியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 31

3

1