மரப்பொந்துக்குள் அது தெரியும்படி மோசமான கவர்ச்சி காட்டிய கபாலி பட நடிகை – வைரலாகும் புகைப்படங்கள் !

8 September 2020, 8:44 am
Quick Share

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

இவர், சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மரப்பொந்துக்குள் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே, ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Views: - 0

0

0