சில்க் ஸ்மிதாவிடம் அப்படி நடந்துக்கொண்ட இரண்டு முக்கிய புள்ளிகள் – யார் தெரியுமா?

Author: Shree
15 April 2023, 12:34 pm

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.

Silk - Updatenews360

பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். ஈர்த்து மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சிலிம் ஸ்மிதா குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், சில்க் ஸ்மிதா வெள்ளந்தியான பொண்ணு அவர் எளிதில் மற்றவர்களை நம்பி ஏமாந்துவிடுவார் என கூறியுள்ளார். மேலும், அவரின் சொந்த சித்தி, அத்தை சில்க் ஸ்மிதாவிடம் இருந்து பல லட்சம் பணம் மற்றும் நகை நட்டுகளை ஏமாற்றி வாங்கியதாக கூறியுள்ளார். மிகவும் இறக்க குணம் உள்ள ஸ்லிப் ஸ்மிதா உதவி என யாரேனும் கேட்டால் யோசிக்காமல் வாரி வழங்கிவிடுவாராம்.

  • sridevi mother did not accept that sridevi to marry rajinikanth ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!