வீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2024, 4:40 pm

சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சங்கீதா. இவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் திடீரென பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை மணந்தார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படியுங்க: நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!

இதனிடையே சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல் உலா வந்தன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.

இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாக தனது கணவர் ரெடின் கிங்ஸ்லியுடன் வீடியோவை பதிவிட்டு நாங்கள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!