“எம்புட்டு இருக்குது ஆசை” ரெஜினாவை பார்த்து ஏடாகூடமாக கற்பனை பண்ணும் ரசிகர்கள் !

1 March 2021, 3:07 pm
Quick Share

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம Hot ஆக போஸ் கொடுத்து “எம்புட்டு இருக்குது ஆசை” என்று ஏடாகூடமாக கற்பனை செய்து Comment அடிக்கிறார்கள் நம்ம ஆளுங்க…

Views: - 3430

14

2