முதல் முறையாக நீச்சல் உடையில் மிதக்கும் ரெஜினா – வைரலாகும் புகைப்படம்..!

1 February 2021, 10:00 am
Quick Share

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.

அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடையில் நடுக்கடலில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 7

0

0

1 thought on “முதல் முறையாக நீச்சல் உடையில் மிதக்கும் ரெஜினா – வைரலாகும் புகைப்படம்..!

Comments are closed.