Adjustment-க்கு கூப்பிட்டா கண்டிப்பா போவேன்.. வெளிப்படையாக பேசிய சர்ச்சை நடிகை..!

Author: Vignesh
3 November 2023, 12:57 pm

பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

rekha nair

இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், ” படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ள ரேகா நாயர், ” என்னோட உடம்புக்கு எத்தனை கோடி பண கொடுப்பீர்கள் என்றும் இத்தனை கோடி தான் மதிப்பா என்று என்னை படுக்கைக்கு அழைப்பவரிடம் கேட்பேன். ஏனென்றால், 4 முதல் 6 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்து உடம்பை கின்னென வைத்திருக்கும் என்னை உன்னை மாதிரியான ஆட்கள் வந்து கேட்டதும் கொடுத்துவிட முடியுமா?

மேலும் தண்ணி, தம், கஞ்சா, கண்டவுடன் படுக்கக்கூடாது என்று நிபந்தனை வைத்திருக்கிறேன். என்னிடம் இந்த வேலையெல்லாம் ஆகாது. வாய்ப்புக்காக தன் உடம்பை கொடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளை எனக்கு தெரியும்… அது போன்ற நடிகைகளை பார்த்து தான் எல்லா நடிகைகளையும் சாதாரணமாக படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று ரேகா நாயர் காட்டமாக பேசியிருக்கிறார்.

Rekha-Nair-updatenews360

மேலும், யாராவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றால், அந்த நபரை பிடித்திருந்தால் போவேன். அவரை பிடிக்கவில்லை என்றால் போக மாட்டேன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு கிடைக்கும்போது மறுத்துவிட்டால் உங்களை வற்புறுத்த போவது கிடையாது. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து அந்த இயக்குனர் அந்த தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது எதனால் என கோபமாக ரேகா நாயர் பேசியிருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!