23 முறை கருக்கலைப்பு செய்துள்ளார் ரேகா நாயர்… மீண்டும் வம்பிற்கு இழுத்த பிரபலம்!
Author: Shree23 ஜூன் 2023, 1:42 மணி
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் ரேகா நாயர் குறித்து பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது இரவின் நிகழல்கள் காட்சியில்அந்த பாலூட்டும் காட்சி 23 டேக்குகள் எடுக்கப்பட்டு 24வது டேக்கில் ஓகே ஆனது. அது ஒக்க ஆனது எனக்கு எப்படி இருந்ததென்றால், 23 முறை கருக்கலைப்பு ஏற்பட்டு 24 தடவை கரு உருவாகி குழந்தை பெற்றது போல் உணர்ந்ததாக கூறினார் என பயில்வான் ரங்கநாதன் கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். இதை கண்ட நெட்டிசன்ஸ், ஏன்பா அந்த அம்மாவையே வம்பிழுக்குற? திருப்பி அடிச்சிட்டு போறாங்க என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
9
7