மேலாடையை ஒரு பக்கம் கழட்டி பசங்களை கிக் ஏற்றும் பிக்பாஸ் ரேஷ்மா ! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

15 August 2020, 11:00 am
Quick Share

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரேஷ்மா. தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை Upload செய்து தள்ளுகிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா. அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

இந்தநிலையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படமானது சினிமா நடிகைகளை தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு பக்கம் ஸ்ட்ராப்பை கழட்டி விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.