எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்க மாட்றாளே…! ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

25 August 2020, 4:40 pm
Quick Share

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்டf வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

தற்போது இவர் முன்னழகும் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். சூடான ரசிகர்களும் சும்மா இல்லாமல் எக்குத்தப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.