அடேங்கப்பா…! நமீதாவே இவங்களுக்கு கீழ தான் போல…!! வாயை பிளந்த நெட்டிசன்கள்..! Reshma Hot pics..!

Author: Rajesh
16 February 2022, 2:41 pm

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா. இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார்.

இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பாக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார்.

அதிலும், முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி உடைகளில் படுமோசாமான போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டு வந்தார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது  முன்னழகை பக்காவா காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!