ஒட்டு துணி இல்லாமல் வெறும் நியூஸ்பேப்பரை சுற்றிக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ரீமா அசோக் !

23 November 2020, 1:00 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் செம்ம கும்தா விதமாக உள்ளன. அதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் 60 வயசு ஆளுக்கும் காதல் பெருகும்.

அந்த வகையில், ஆடை இல்லாமல் வெறும் செய்தி தாளை சுற்றிக்கொண்டு தன்னுடைய அழகு தெரியும் படி புகைப்படங்கள் சிலவற்றை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.

Views: - 75

0

0