நடு ரோட்டில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ் பட நடிகை ரிச்சா !
22 January 2021, 9:39 amபிறை தேடும் இரவிலே பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்தம்பித்து போய் உள்ளார்கள்.
இவர் அவ்வப்போது, கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிரும் இவர் தற்போது நடு ரோட்டில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.