மூச்சு முட்டும் அளவிற்கு கஷ்டத்தை அனுபவிக்கும் மயக்கம் என்ன பட நடிகை ! காரணம் இதுதான் !

14 September 2020, 6:38 pm
Quick Share

பிறை தேடும் இரவிலே பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி விட்டார்.

அந்த புகைப்படத்தில் சாகச கருவியை அணிந்து கொண்டு தன்னுடைய மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் குறிப்பிட்ட இருந்தார். இவர் தங்கி இருக்கும் பகுதியில் தற்பொழுது காட்டுத்தீ பயங்கரமாக தீயாய் பரவி வருகிறது.

இதன் காரணமாகத் அங்குள்ள காற்றின் தரம் குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Views: - 17

0

0