“அடேங்கப்பா…அடங்கவே மாட்டீங்க போல” – இளசுகளை இதயங்களை knock out செய்யும் ரித்திகா சிங்

7 March 2021, 5:53 pm
Quick Share

தமிழில் சுதா கொங்கரா இயக்கிய குறும்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திக ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் Boxer – ஆக அறிமுகமானார். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த Oh My கடவுளே படத்தினால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இவருக்கு படத்தில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் மண்ட என்ற பட்டை பெயர் பெரிய அளவில் பேமஸ் ஆனது.
சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்றே செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

செம்மையாக குத்தாட்டம் போட்டு நடனத்தில் கலக்குபவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களையும், தான் நடடம் ஆடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதுபோல அவ்வபோது கவர்ச்சியும் காட்டி வருபவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையை தூக்கி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து பார்த்து உருகி வரும் ரசிகர்கள், “அடேங்கப்பா…அடங்கவே மாட்டீங்க போல” என குமுறி வருகின்றனர்.

Views: - 2413

1

0