Bathroom-இல் உள்ளாடைக்கு ஊக்கு போடும் ரியாசென் ! வைரலாகும் புகைப்படம் !

29 November 2020, 2:30 pm
Quick Share

ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, காஜல் அகர்வால், உள்பட பல நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அந்த வகையில் அவரது மகன் ஹீரோவாக நடித்த ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென். இந்த படத்திற்கு பின்னர் பிரசாந்த் நடித்த ‘குட்லக்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் பின்னர் பாலிவுட் சென்றார்.

இதையடுத்து இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டார் ரியா.

மீண்டும் வாய்ப்புகளை பெற அதிரடியாக பாத்ரூமில் உள்ளாடைக்கு போடுவது போல ஒரு புகைப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என்ற பச்சைக்கொடியை காட்டியுள்ளார்.

Views: - 25

0

0

2 thoughts on “Bathroom-இல் உள்ளாடைக்கு ஊக்கு போடும் ரியாசென் ! வைரலாகும் புகைப்படம் !

Comments are closed.