“நீ எதோ ஒரு மூடுல இருக்க”- பிகில் பட நடிகையின் Latest செம்ம சூடான புகைப்படம் !

Author: Poorni
12 October 2020, 1:00 pm
Quick Share

Bigil படத்தில் அடக்க ஒடுக்கமாக நடிச்ச பொண்ணா இது ? என்று ஓவ்வொரு ரசிகர்களும் வாயை பிளந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் போன தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

அந்த வகையில், தன்னுடைய தொடை அழகு தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான உடை அணிந்த படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நெருப்பு எமோஜிகளை பறக்கவிட்டு வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், Caption-இல் If 2020 was a Mood என்று போட… உடனே நம்ம ஆளுங்க, “நீ எதோ ஒரு மூடுல இருக்க” என்று கமெண்ட்களில் Counter அடிக்கின்றனர்.

View this post on Instagram

If 2020 was a MOOD ?

A post shared by Reba Monica John (@reba_john) on

Views: - 49

0

0