பிக்பாஸ் பாலாஜி மீது ரூ.1 கோடி மானநஷ்ட வழக்கு ! இது என்னடா பயில்வானுக்கு வந்த சோதனை !

23 November 2020, 1:00 pm
Quick Share

சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி, மிஸ் சவுத் இந்தியா பீஜியன்டை, ஒருவருடன் அட்ஜெஸ்ட் செய்து படுக்கையை பகிர்ந்து தான் பெற்றார் என கூறி இருந்தார் பாலாஜி.
இப்படிக் கூறியதன் விளைவாக சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இது குறித்து சனம்ஷெட்டி பாலாஜியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலாஜி விமர்சனம் செய்த அழகி போட்டி Event Organiser ஜோ மைக்கேல் ஏற்கனவே பாலாஜிக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். பாலாஜி தனது நிறுவனம் மீது அவதூறு பரப்பும் வகையில் விமர்சனம் செய்த பாலாஜிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஜோ மைக்கலின் நிறுவனத்தை தவறாக பேசியதற்காக பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 17

0

0