Insecure ஆக இருந்துச்சு.. மோசமான அனுபவம் குறித்து பேசிய சாய் தன்ஷிகா..!

Author: Vignesh
13 May 2024, 11:15 am

பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்து கவனிக்க வைத்தார். அதன்பின் அரவான் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார். அடுத்தடுத்து அவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவரை நல்ல நடிகையாக காட்டியது . இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார். உரு, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் படிக்க: ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம் ..!

சோலோ படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்த தன்சிகாவிற்கு செல்ல பிராணிகள் மீது கொள்ளை இஷ்டமாம். நாய் குட்டிகள் வளர்க்கும் இவர், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்வார். அவ்வப்போது தனது புகைப்படத்தையும் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா, கிளு கிளுப்பான போஸ் கிளாமர் குயினாக இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கருப்பா இருந்தாலும், கலையா இருக்கீங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sai dhanshika - updatenews360

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

திடீரென மூன்று ஆண்டுகள் ஆளே காணாமல் போன இவர், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் The Proof என்ற படத்தில் தன்ஷிகா படு கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்தபடத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தில் நடிகருடன் படுக்கையறை காட்சி, நெருக்கமான காட்சி என்று படு கவர்ச்சியாக நடித்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார். அவர் நடித்த அந்த படத்தின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலரும் இவரை திட்டி தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க: என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்… ஜெமினி கணேசன் மகளுடன் ரகசிய உறவில் இருந்த சூப்பர் ஸ்டார்..!

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சாய் தன்சிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். நான் தமிழ் பொண்ணு வளவளன்னு பேசுவேன். ஆனால், என்னை அப்படி எல்லாம் பேசக்கூடாது. இப்படித்தான் பேசணும்னு சொன்னாங்க. மேலும், நான் பிரவுன் கலரில் இருப்பேன். அதனால், என்னை அதிகம் மேக்கப் போட சொல்வார்கள். அந்த மாதிரியான விஷயங்கள் என்ன இன்செக்யூராக ஃபீல் பண்ண வைத்தது. ஆனால், இப்போது அப்படியெல்லாம் இல்லை நிறைய மாறிவிட்டது என்று சாய் தன்சிகா தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!