BATH TUB -இல் சொட்ட சொட்ட நினைந்த பிகினியில் நடிகை தன்ஷிகா – வைரலாகும் புகைப்படங்கள் !
19 January 2021, 8:51 pmஉச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு கவர்ச்சி காட்டி உச்ச நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் உள்ளது தமிழ் சினிமா.
கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது. கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் முடியாத ஒரு விஷயம்.
பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் மாணவிகளில் ஒருவராக நடித்தவர் தன்ஷிகா. இவர், கபாலி, பரதேசி, இருட்டு படங்களில் நடித்திருந்தார். ஏனோ தெரியவில்லை அழகாக இருந்தும், நடிப்பு திறமை இருந்தும் இவரால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், தற்போது குளியல் தொட்டியில் டூ பீஸ் உடையில் படுத்துக்கொண்டு படு சூடான சில புகைப்படங்களை க்ளிக் செய்து வெளியிட்டுள்ளார்.
0
0