“த்ரிஷா இல்லனா நயன்தாரா பாணியில் உருவாகும் படம்” – பல கோடிகளில் சம்பளம் – சாய் பல்லவி அதிரடி..!

5 August 2020, 10:30 am
Quick Share

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவரது தங்கை பிறந்த நாள் வந்தது. அதனால் இதுவரை அப்லோட் செய்ய அவருடைய சின்ன வயதுப் புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதுல் தொள தொளவென கவுன் போட்டபடி, தன்னுடைய தங்கையை இடுப்பில் தூக்கி வைத்திருக்கும் அந்த புகைப்படம் செம்ம வைரல்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சாய் பல்லவியிடம் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் வருவது போல் கவர்ச்சியாக நடித்தால் சம்பளம் இரட்டிப்பாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சாய்பல்லவி இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நடித்த படங்களை பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம்.

இதனால் வேற ஒரு நடிகை வண்டியை திருப்பி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.