புஷ்பா 2 பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாக்ஷி அகர்வால் : தீயாய் பரவும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
5 December 2024, 1:15 pm

தமிழ் சினிமாவில் பாப்புலரே ஆகாமல் பல வருடமாக கடின உழைப்புடன் மேலே வர துடிப்பர் நடிகை சாக்ஷி அகர்வால்.

சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் சாக்ஷி, காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தாலும், நிலைத்துநிற்கும்படியாக கேரக்டர் அமையவில்லை.

இதையும் படியுங்க: பாஜகவில் இருந்து விலகல்.. உடனே வேறு கட்சியில் இணைந்த சினிமா பிரபலம்!

இதனால் தனது இருப்பை காட்டிக் கொள்ள சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

தற்போது புஷ்பா 2 படத்தில் வெளியான கிஸ்க் என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் நடன வீடியோவை பார்த்து ஏராளமான நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!