“கையில இருக்குற பொம்மைக்கே மூட் ஆகும்…” – கும்முன்னு காட்டி சூட்டை ஏற்றிய சாக்ஷி அகர்வால் !

13 May 2021, 12:21 pm
Quick Share

சாக்ஷி அகர்வால் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு கையில் ஒரு பாண்டா கரடி பொம்மை வைத்துகொண்டு இளமை ததும்ப ததும்ப முன்னழகை காட்டி, புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “கையில இருக்குற பொம்மைக்கே மூட் ஆகும்…” என்று கமெண்ட் அடித்துள்ளார்…

Views: - 548

9

7