“என்னங்க ஒருபக்க ட்ரெஸ்ஸ காணோம்” – சாக்ஷி அகர்வாலின் புகைப்படத்தை பார்த்து பதறிப்போன இளசுகள்

7 March 2021, 10:16 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். ரஜினியுடன் நடித்ததால் ஆனந்த பூரிப்பில் இருந்தவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது.

அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தனது கேமை ஆடினார். ஆனால் ஆக்டிவாக இல்லாத காரணத்தினால் மக்களுக்கு அவர் மேல் நம்பிக்கை ஏற்படவில்லை. அதன் பின் வெளியே வந்த சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பில்ல ராஜா என்ற ரகம் ஆகிவிட்டது.

ஆனாலும் மனம் தளராமல் தனது கவர்ச்சி புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமை நிரப்பி இளசுகளை பாடாய் படுத்தி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை கூட்டி வரும் சாக்ஷி அகர்வால், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், பெயருக்கென சேலை கட்டி இருந்தாலும், ஸ்லீவ்லெஸ் மேலாடையால் உச்சகட்ட சூடு கிளப்புகிறார். இதை பார்த்த ரசிகர்கள் “என்னங்க ஒருபக்க ஆடையை காணோம்” என கமெண்ட் வருகின்றனர்.

Views: - 763

4

1